திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் சீறி எழும் அலைகள்,கரையில் குறிப்பிட்ட தூரத்தைத் தாண்டி கடல் நீர் ஆர்ப்பரித்து வருகிறது ,கரையைத் தாண்டி ஆர்ப்பரித்த அலைகளால் நீச்சல் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்,தேங்கி நிற்கும் தண்ணீரில் குழந்தைகள் குளித்து விளையாடி மகிழ்ச்சி.