திருச்சியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு,பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்வதை சடங்கு என கூறிய விஜய்க்கு சீமான் அறிவுரை,மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க கூடாது - சீமான.