செந்தில்பாலாஜி வழக்கு- நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? என உச்சநீதிமன்றம் வினா.ஜாமின் கிடைத்ததும் அமைச்சராக பதவியேற்றது குறித்து பிளக்கம் அளிக்காததால் காட்டம்.வழக்கறிஞர் மாறியதால் விளக்கம் அளிக்க முடியவில்லை - செந்தில்பாலாஜி தரப்பு.நீதிமன்றத்தில் உறுதி அளித்த பின்னர் முரணாக செய்வது எவ்வாறானது? - நீதிபதிகள்.