வேலூர் நீதிமன்றத்திற்கு வந்த பாலியல் கைதிகள், போலீஸ் கண்முன்னே நிருபர் மீது தாக்குதல்,2022ல் வேலூர் சி.எம்.சி. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு,2 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது,பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.https://www.youtube.com/embed/rZ909ZgvX9Y