Also Watch
Read this
By: Manigandan Raja
போலீசார் பரபரப்பு விளக்கம் :
சென்னையில் மாணவியை காரில் கடத்தி பாலியல் கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மாணவி அளித்த புகார் பொய்யானது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது மன உளைச்சலில் மாணவி இது போன்று பொய் புகார் அளித்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல்.
திருச்சியைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி, அபிராமபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் காரில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி பாலியல் வன்முறை என புகார்.
காவல் துணை ஆணையாளர் வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை புகாரின் உண்மை தன்மை, சம்பவம் தொடர்பான CCTV உள்ளிட்ட பல்வேறு தடயங்களை சேகரித்து விசாரணை.
புகாரை பெற்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு காவல் துணை ஆணையாளர் வனிதா விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved