அமெரிக்காவில் இணையதளத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புடைய DRILL இயந்திரத்தை ஆர்டர் செய்த நபருக்கு, பொருளுக்கு பதிலாக அதன் புகைப்படம் மட்டும் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் ரீ ஃபண்ட் கேட்ட போதும், அது குறித்து இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் அவர் புகார் கூறியுள்ளார்.