சித்தா பட இயக்குநர் அருண்குமாரின் திருமண விழாவில், நடிகர்கள் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன், பாலசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.