சீனாவில் கொட்டும் பனியில் பாண்டா ஒன்று மகிழ்ச்சியாக குதித்து விளையாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹெனான் ((Henan )) மாகாணத்தின் லுயோங்கில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் லிங்யான் ((Lingyan )) என்ற பாண்டா ஒன்று, பனியில் குதித்து, சறுக்கி, குட்டிக்கரணம் அடித்து ஜாலியாக விளையாடி வருகிறது.