ஃபெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், புயல் நிவாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து சிவகார்த்திகேயன் நிதியை வழங்கினார்