இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரை சோனியா காந்தி அவமதிப்பதாகக் கூறி பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத்தலைவர் உரையை விமர்சித்தற்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.