காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு கண்டனம்,கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசிடம் கண்டனம் பதிவு,மீனவர்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது-மத்திய அரசு,இருநாடுகள் இடையேயான புரிதலின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத் .https://www.youtube.com/embed/nNRIiBONjDw