கோவை யானை வழித்தடங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கை.அரசின் அறிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி.யானை வழித்தடங்களில் 5 லட்சம் கன மீட்டர் மண் அள்ளப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம்.அந்த மண் எங்கே? யாருக்காக கொண்டு செல்லப்பட்டது? என உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.