தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக கூறிய மத்திய அமைச்சருக்கு பதில்,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலடி,மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி திமுக எம்பி கனிமொழி பதில்,மாநில அரசின் கமிட்டி அளிக்கும் பரிந்துரை அடிப்படையிலேயே ஏற்பதா இல்லையா என முடிவு.