மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவானது ”சென்யார்” புயல். இன்று காலை 5:30 மணி அளவில் 'சென்யார்' புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்உருவானது 'சென்யார்' புயல்மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவானது 'சென்யார்' புயல்இன்று காலை 5:30 மணி அளவில் 'சென்யார்' புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்'சென்யார்' புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் தகவல்அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் என்றும் தகவல்.