தமிழ்நாட்டுக்கு புயல் எச்சரிக்கையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் 29 ஆம் தேதி வாக்கில் வட தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்பு.புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு.