நடிகர் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, அவர் நடிக்கும் 49ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு ரத்தக்கறை இருக்கும் கத்தியை எடுத்து என்ஜினீரியிங் புக் உள்ளே மறைத்து வைத்து இருக்கிறார். இதனால் சிம்பு என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது. பார்க்கிங் பட புகழ் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.