மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இந்துத்துவ அமைப்பினர் கைது,திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததை அடுத்து கைது,தேவையற்ற பதற்றத்தை தடுக்க இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் கைது,மதுரையில் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.