திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிப்பு,போராட்டம் நடத்த அனுமதி இல்லாத நிலையில், தடையை மீறி போராட்டம்,கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கோவில் முன் திரண்டு போராட்டம்,பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி,பழங்காநத்தம் செல்லாமல் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திரண்டு போராட்டம்.https://www.youtube.com/embed/9HfFp6KBwzI