ராணிபேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வகுப்பறையில் மயங்கிவிழுந்து சிறுமி மரணம்.தனியார் பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு.மயங்கி விழுந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம். மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாணவியின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.