மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி கேள்வி,ஒரு குற்றவாளி தான் என காவல் ஆணையர் முடிவுக்கு வந்தது ஏன்,விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒரு குற்றவாளிதான் என ஏன் முடிவுக்கு வந்தார்,FIR அடிப்படையில் அவ்வாறு தெரிவித்தார் விசாரணை நடைபெற்று வருகிறது.