ஜன.20ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை வரும் செவ்வாய்க்கிழமை தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.வரும் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என த.வெ.க. அறிவிப்பு தேர்தல் அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெறுவது குறித்து ஆலோசனை.தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை உருவாகும் வரும் செவ்வாய்க்கிழமை தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.இதையும் படியுங்கள் : தலைமையின் பேச்சை மீறுகிறாரா மாணிக்கம் தாகூர்?