தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் கரூர் பெருந்துயர வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அழைப்புவருகிற 12ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜயை சிபிஐ அழைத்துள்ளதாக தகவல் கரூருக்கு வேண்டுமென்றே தாமதமாக சென்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தத் திட்டம்