சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், எக்ஸ்ரே கருவியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய நடை பயணம் மேற்கொண்டார். கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி நிலையத்திலேயே தங்கினார்.