வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முற்கட்ட பணிகள் மதுரையில் தொடங்க உள்ளதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.