ஒரு நாள் போட்டியில் தான் நன்றாக ஆடியிருந்தால் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கும், சிறப்பாக ஆடவில்லை என்றால் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.