செல்போன் பயன்படுத்திக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்.அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்.அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்து துறை சார்பில் உத்தரவு.மொபைல் பயன்படுத்தியவாறு பேருந்து இயக்கும் ஓட்டுநர்களின் வீடியோக்கள் வெளியாவதால் நடவடிக்கை.