76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஃபோரம் பிரிவில், 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' என்ற தமிழ் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழரசன் காளிதாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர். கௌதம் இயக்கியுள்ள இந்த படத்தில், கூழாங்கல் பட நடிகர் கருத்தடையான் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையும் படியுங்கள் : இந்தியா வரும் அமெரிக்க ராப் இசை கலைஞர் கான்யே வெஸ்ட்