2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு, அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பதற்கு முன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இது என்பதால் மக்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.