முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது,பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை,அமைச்சரவை கூட்டத்தில் மாநில உரிமைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்,மார்ச் 14-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.