69% இடஒதுக்கீடு 50 சதவீதமாக மாறினால் தமிழ்நாடு கலவர பூமியாகும்- அன்புமணி.உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை சுட்டிக்காட்டி அன்புமணி எச்சரிக்கை.சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால் 69% இடஒதுக்கீடு ரத்தாகும் எனவும் எச்சரிக்கை.69% இடஒதுக்கீடு ரத்தானால் அடுத்த நாளே திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் - அன்புமணி.69% இடஒதுக்கீடு ரத்தானால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் - அன்புமணி.