டெல்லியில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்களின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை...