தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்,சென்னையில் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை தொடக்கம்,சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை,தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து இயக்கம்,ஏசி மின்சார ரயிலில் குறைந்தபட்சம் ரூ.35, அதிகபட்சம் ரூ.105 கட்டணம்.