தவெகவின் வெற்றியை தடுத்து விடலாம் என்ற பகல் கனவு ஒருபோதும் மெய்ப்படாது என விஜய் அறுதியிட்டு கூறினார். இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும் என்றும், அதில் தவெக - திமுக இடையே மட்டும் தான் போட்டி என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.