news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வரிவிதிப்பு நீக்கப்படும்
tv

Also Watch

tv

Read this

வரிவிதிப்பு நீக்கப்படும்

வரி குறைப்பு

19

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MODI TRUMP

ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியை இந்திய நேரப்படி பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு நீக்கப்படும் என நீக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை வாஷிங்டன் 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கிறது. ரஷ்ய கூட்டமைப்பின் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி அளித்துள்ளதாகவும் டிரம்ப் கையெழுத்திட்ட அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக பல மாதங்களாக நிலவி வந்த பதட்டங்களைத் தணிக்கிறது.

Related Link
டி20 உலகக் கோப்பைக்காக வித்தியாசமாக தயாரான பாண்ட்யா

டி20 உலகக் கோப்பைக்காக வித்தியாசமாக தயாரான பாண்ட்யா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
5 hrs 40 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved