சம வேலைக்கு சம ஊதியம் கோரி, புத்தாண்டு நாளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்சென்னை, எழும்பூரில் ஏழாவது நாளாக போராடியவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தபோது, புதுக்கோட்டையை சேர்ந்த இடைநிலை ஆசிரியரின் கை உடைக்கப்பட்டதாக புகார்காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, அடைத்து வைக்கப்பட்ட மண்டபம் முன்பு சக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு