தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்க ஏர்லைன் விமான சேவை முடங்கிய நிலையில், ஒரு மணி நேரம் கழித்து சீரானதால் பயணிகள் நிம்மதியடைந்தனர். உலகின் மிகப்பெரிய ஏர்லைனில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாது தவித்தனர். ஒரு மணி நேரம் கழித்து விமான சேவை வழக்கம் போல் செயல்பட்டது.