மகா கும்பமேளா நடைபெறும் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பயங்கர தீவிபத்து.கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.பல லட்சம் பேர் கூடியுள்ள நிலையில், தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல்.தீவிபத்து காரணமாக பிரயாக்ராஜ் நகர் முழுவதும் விண்ணை முட்டியது கரும்புகை.