ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் கந்தோ பலேஸ்ஸா பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. உள்ளூர் மக்கள் துணையுடன், காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் தீப்பிழம்புகள் கொழுந்து விட்டு எரிந்தன.