எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்னும் நூலை இன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிடவுள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.