ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட அம்சங்களுடன் 2025ஆம் ஆண்டுக்கான டியோ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது எஸ்டிடி ((STD)) மற்றும் டிஎல்எக்ஸ் ((DLX)) என்ற 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிஎல்எக்ஸ் ஸ்கூட்டரின் விலை 74 ஆயிரத்து 930 ரூபாயாகவும், டிஎல்எக்ஸ் ஸ்கூட்டரின் விலை 85 ஆயிரத்து 648 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.