அபுதாபியிலிருந்து சென்னை வந்த எத்திஹாட் ஏர்வேஸ் விமானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம் கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததோடு சென்னை விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.