புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, வரும் மே 4-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் என அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 புனித தலங்கள் உள்ளன. இந்தத் தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.