அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக் மீதான தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.டிக் டாக் செயலிக்கு தடை அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து, அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.