டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ,சத்தீஸ்கர், டெல்லியில் நடைபெற்றதை விட மிகப்பெரிய மோசடியாக இருக்கும் ,டாஸ்மாக் முறைகேடு வழக்கு வரும் காலத்தில் பூதாகரமாக மாறும் ,செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது .