மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.