மதுராந்தகம் ஏரியில் இருந்து 7,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்,கனமழை, உபரிநீர் வெளியேற்றத்தால் கிளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு,கிளி ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய தனியார் பேருந்து,வெள்ளம் வடியாததால் பேருந்தை மீட்பதில் நீடிக்கும் சிக்கல்.2வது நாளாக பேருந்தை மீட்க முடியாமல் மீட்பு படையினர் திணறல்,