ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.தண்டலம் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்.பேருந்து யுடர்ன் எடுக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்ததாக தகவல்.பேருந்து கவிழ்ந்ததில் சாலையில் நடந்து சென்ற ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.லாரி ஓட்டுநரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல்.