தமிழக அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம் - முதல்வர்."மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணை போக கூடாது"."மாநில அரசின் இசைவு பெறாமல் சுரங்க ஏல அறிவிக்கைகளை இனி வெளியிடக்கூடாது".