குடியரசு நாள் விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா விருது, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நாராயணசாமி நெல் விருது, காந்தியடிகள் காவல் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகளையும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்தார்.