சிரியாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் பஸார் அல் ஆசாத்தின் தம்பி பேசல்லின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். அங்கு உள்நாட்டு போர் வெடித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.